Alli Arjuna (Tamil) - перевод + rus sub, текст (Tamil)
18.08.2014
Alli Arjuna - с русскими субтитрами (Oxy)
Alli Arjuna (Tamil)
Alli Arjuna (Tamil)
00:00
00:00
- фильм: 2014 - Kaaviya Thalaivan (Tamil) / Pradhi Nayagan (Malayalam)
- название песни: Alli Arjuna (Tamil)
- исполнение: Haricharan, Bele Shende (Tamil)
- музыка: A. R. Rahman
- текст: Vaali
vandhanam vandhanam
vandhanam vandhanam
ellorukkum thanthanam thanthanam
vandhanam vandhanam
vandhanam vandhanam
ellorukkum thanthanam thanthanam
kunthanum kunthanum
kunthanum kunthanum
idam pidika munthanum munthanum
yaathavanaam antha maathavanum
avan machunanam antha arjunanum
yaathirai varugaiyile
theertha yaarthirai varugaiyile
naadu kadanthu kaadu kadanthu
maduraiku vaaraaga
then maduraiku vaaraaga
angu nadapathu alli raajiyam
athanai aangalum sutha poojiyam
alliyo puthu rosa
paarthaan arjuna maha raasa
alli malarula kallu vadiyuthu
arjunan mogathula jollu vadiyuthu
aarambamaaguthu naadaga kaadhalu
aanukkum pennukkum nadakura mothalu
alli varugiraal alli varugiraal
azhagi aval perazhagi
alli varugiraal alli varugiraal
azhagi aval perazhagi
mugathazhagi aamam mugathazhagi
maruthani poosiya nagathazhagi
kovil thoon pola thodai azhagi
pommeri mooka pola seda azhagi
ava nadakura nadaiya paarthu
thendral kaathu
atha paarthu
udal verthu
udal thorthu
alli varugiraale
alli varugiraal alli varugiraal
azhagi aval perazhagi
alli varugiraal alli varugiraal
azhagi aval perazhagi
priya sakhiye priya sakhiye
mazhai naalaa ithu mazhai naalaa
mayilinam thogai viripathenna
athu mogana naadagam nadipathenna
mogana maadagam nadipathenna
priya sakhiye priya sakhiye
mazhai naala ithu mazhai naalaa
mayilinam thogai viripathenna
athu mogana naadagam nadipathenna
nalla saguna ithu nalla saguna
oru naayaga varakoodum
unga vaai velukka iru vizhi sivaka
kaadhal noi thanai tharakoodum
yaaradi avan yaaradi
veerathi veeranu koradi
sooradhi sooranu koorudi
intha alliyai, jaathi malliyai
inba valliyai, uyir kolliyai
vellathaan vanthavana
ae vannam migunthavanaa?
yaaradi yaaradi
avaiyil irukkum athanai perukkum
vanakkam vanakkam vanakkam
en vanakathile thaan tamizh manakkum
panja paandavar anju pergale
naduvile naan piranthan
arjunan enbathu en peru
athinapurithaan en ooru
kanna kanna
aen azhaithaai ennai yen azhaithaai
arjunane en aaruyir thozha
madurai aalgira alli
en manathai eduthaale kalli
en ullathai ottiya palli
avala odukanum padukaiyil pulli
intha samayathil uthavanum kanna
engala sethu nee vekkanum onna
naan baamavukkuthaanda maama
atha nee marakathey aama
unnai vittal ennaku yaaru
uthavi seivaar kooru
naan maargangal solven kelu
mana maalaiyai thaangum un tholu
naan annathooviyil alanthirukka
en manikaluthil thaali kattalama
kattalama
en mela kutham illa
unna kandamuthala en nenju suthamilla
en mela kutham illa
unna kandamuthala en nenju suthamilla
nee potathu ethanai vedamada
kunthi puthira noi vanthu moodumada
veeran endraal nee villedu
intha poovaiyin mele nee poarthodu
nenju porukkuthillaiye
nenju porukkuthillaiye
naam thaayaal piranthom
thamizhaal valanthom
thaayum tamizhum penthaane
irandum irandu kanthaane
thaayum tamizhum penthane
irandum irandu kanthaane
parangiyarku bharatha thaaithaan adimaiyaatha?
aval kaivilangalum kaal vilangaalum naalum novatha?
viduthalai velviyil pozhuthalai
pillaiyum seivano suduvathai
makkalukku illai soodu
ithu maaperum maana kedu
enge pogum naadu
ithu yaam irukkum thaai veedu
nenju porukkuthillaiye
nenju porukkuthillaiye
வந்தனம் வந்தனம்
வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
வந்தனம் வந்தனம்
வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
வந்தனம் வந்தனம்
வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
யாதவனாம் அந்த மாதவனும்
அவன் மச்சுனனும் அந்த அர்ஜுனனும்
யாத்திரை வருகையிலே
தீர்த்த யாத்திரை வருகையிலே
நாடு கடந்து காடு கடந்து
மதுரைக்கு வாராக
தென் மடுரைக்கு வாராக
அங்கு நடப்பது அள்ளி ராஜியம்
அத்தனை ஆண்களும் சுத்த பூஜியம்
அள்ளியோ புது ரோசா
பார்த்தான் அர்ஜுன மஹ ராசா
அல்லி மலருல கல்லு வடியுது
அர்ஜுனன் மொகத்துல ஜொல்லு வடியுது
ஆரம்பமாகுது நாடாக காதலு
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குற மோதலு
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி
முகத்தழகி ஆமாம் முகத்தழகி
மருதாணி பூசிய நகத்தழகி
கோவில் தூண் போல தொடை அழகி
பொம்மேரி மூக்க போல செட அழகி
அவ நடக்குற நடைய பார்த்து
தென்றல் காத்து
அத பார்த்து
உடல் வேர்த்து
உடல் தோர்த்து
அல்லி வருகிறாளே
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி
ப்ரிய சகியே ப்ரிய சகியே
மழை நாளா இது மழை நாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
மோகன நாடகம் நடிப்பதென்ன
ப்ரிய சகியே ப்ரிய சகியே
மழை நாளா இது மழை நாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
நல்ல சகுன இது நல்ல சகுன
ஒரு நாயகா வரக்கூடும்
உங்க வாய் வெளுக்க இரு விழி சிவக்க
காதல் நோய் தனை தரக்கூடும்
யாரடி அவன் யாரடி
வீராதி வீரன்னு கூறடி
சூராதி சூரன்னு கூறடி
இந்த அல்லியாய், ஜாதி மல்லியை
இன்ப வள்ளியை, உயிர் கொள்ளியை
வெல்லத்தான் வந்தவனா
ஏ வண்ணம் மிகுந்தவனா?
யாரடி யாரடி
அவையில் இருக்கும் அத்தனை பேருக்கும்
வணக்கம் வணக்கம் வணக்கம்
என் வணக்கத்திலே தான் தமிழ் மணக்கும்
பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்களே
நடுவில நான் பிறந்தான்
அர்ஜுனன் என்பது என் பேரு
அதினபுரிதான் என் ஊரு
கண்ணா கண்ணா
ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்
அர்ஜுனனே என் ஆருயிர் தோழா
மதுரை ஆள்கிற அல்லி
என் மனத்தை எடுத்தாலே கல்லி
என் உள்ளத்தை ஒட்டிய பல்லி
அவள ஒடுக்கனும் படுக்கையில் புள்ளி
இந்த சமயத்தில் உதவனும் கண்ணா
எங்கள சேர்த்து நீ வைக்கனும் ஒன்னா
நான் பாமாவுக்குத்தாண்டா மாமா
அத நீ மறக்காதே ஆமா
உன்னை விட்டால் எனக்கு யாரு
உதவி செய்வார் கூறு
நான் மார்கங்கள் சொல்வேன் கேளு
மன மாலையை தாங்கும் உன் தோளு
நான் அன்னத்தூவியில் அளந்திருக்க
என் மனிக்கழுத்தில் தாலி கட்டலாமா
கட்டலாமா
என் மேல குத்தம் இல்ல
உன்ன கண்டமுதலா என் நெஞ்சு சுத்தமில்ல
என் மேல குத்தம் இல்ல
உன்ன கண்டமுதலா என் நெஞ்சு சுத்தமில்ல
நீ போட்டது எத்தனை வேடமடா
குந்தி புத்திரா நோய் வந்து மூடுமடா
வீரன் என்றால் நீ வில்லெடு
இந்த பூவையின் மேலே நீ போர்த்தொடு
நெஞ்சு பொறுக்கதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
நாம் தாயால் பிறந்தோம்
தமிழால் வளந்தோம்
தாயும் தமிழும் பெண்தானே
இரண்டும் இரண்டு கண்தானே
தாயும் தமிழும் பெண்தானே
இரண்டும் இரண்டு கண்தானே
பரங்கியர்க்கு பாரத தாய்தான் அடிமையதா?
அவள் கைவிளங்காளும் கால் விளங்காளும் நாளும் நோவாதா?
விடுதலை வேள்வியில் பொழுதலை
பிள்ளையும் செய்வனோ சுடுவதை
மக்களுக்கு இல்லை சூடு
இது மாபெரும் மானக்கேடு
எங்கே போகும் நாடு
இது யாம் இருக்கும் தாய் வீடு
நெஞ்சு பொறுக்கதில்லையே
நெஞ்சு பொறுக்கதில்லையே
Комментарии